► Reading age 2 and up
► Good dreams to your child!
டிம்மால் உறங்க முடியவில்லை. அவனுடைய சிறிய ஓநாயை காணவில்லை! ஒரு வேளை அதை அவன் வெளியில் மறந்து வைத்து விட்டானோ? டிம் துணிச்சலாக யார் துணையும் இல்லாமல் இரவில் தனியே வெளியில் சென்றான், அங்கு எதிர்பாராமல் சில நண்பர்களை சந்தித்தான்... "நன்றாக உறங்கு, சிறிய ஓநாய்" ஓரு உள்ளம் தொடும் படுக்கை நேரக் கதை. 50ற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் இரு மொழி பதிப்பகமாக அனைத்து மொழி கலவைகளிலும் கிடைக்கிறது.
|
Tim không thể ngủ được. Con chó sói nhỏ đã biến mất! Có thể cậu bé đã để quên nó ở ngoài sân chơi? Một mình Tim đi tìm sói nhỏ trong đêm và không ngờ lại gặp nhiều bạn khác... "Ngủ ngon, Sói con yêu" là một câu chuyện ru ngủ ngắn, dễ thương, được dịch sang hơn 50 ngôn ngữ và được trình bày ở dạng sách song ngữ.
|
* for Apple (iPad), Sony Reader, Tolino, Kobo etc.
Looking for other languages of "Sleep Tight, Little Wolf"? → Take another chance on the Language Wizard!
Looking for another bilingual childrens book?
→ Have a look at "The Wild Swans"
→ Have a look at "My Most Beautiful Dream"